வீடு கட்ட மற்றும் சகலவித கட்டிட காண்ட்ராக்ட் கட்டுமான சேவைகள் பெற சிறந்த நிறுவனம்

கட்டிட வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு தொடர்பான பொறியியல் சேவைகள், கட்டிட மேலாண்மை, கட்டுமான மேற்பார்வை போன்ற சேவைகள் செய்யும் கட்டிட காண்ட்ராக்ட் நிறுவனம்.

கட்டிட காண்ட்ராக்ட் சேவைகள்

தகுதி வாய்ந்த அனுபவம் மிக்க சிறந்த பொறியாளர்கள் மற்றும் சிறந்த வேலை ஆட்களை கொண்டு தரத்துடன் கூடிய சிறந்த கட்டுமானம் செய்து தருகிறோம்.

புதிய கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் பழைய கட்டிடங்களை சீரமைக்க, அதிகபடுத்துதல் ( Extension ) ஆகியவற்றை நிலத்தின் தன்மை மற்றும் பழைய கட்டிடத்தின் தரம் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து பிறகு கட்டிட கட்டுமானம் மற்றும் கட்டிடத்தின் செலவுகள் வரையறுக்கப்படும்.

ஒரு கட்டிடத்தின் ஆயுட்காலம் என்பது நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரம் கொண்டுதான் பெரும்பாலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அடுத்து கட்டிடம் அமைக்கும் விதம் அதாவது structural design மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

கட்டிடம் கட்டப்படும் இடத்தின் மண் பரிசோதனை ( Soil Test ) மற்றும் பாறைத் தன்மை ( Hard Bass ) ஆகியவற்றின் அடிப்படையில் தான் அந்த மண்ணில் எத்தனை மாடி கட்டிடம் எத்தகைய கட்டிடம் அமைக்க இயலும் என்று முடிவு செய்ய இயலும்.

வாடிக்கையார்களின் கோரிக்கையின்படி ஒரு திட்டத்தின் பகுதி அல்லது முழுமையான நிர்வாகத்தை எங்கள் நிறுவனம் மேற்கொள்கிறது.

திட்டமிடலின் போது எஸ்ட்டிமேட் மற்றும் இடையே ஏற்படும் இடர்பாடுகளுக்கு ஏற்படும் செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சேவைகளை நம் நிறுவனம் வழங்குகிறது.

எங்கள் நிறுவன சிறப்பான கட்டுமான பணிகள் கீழ்க்கண்டவாறு

  • தனி வீடுகள் ( Individual houses )
  • அடுக்குமாடி குடியிருப்புகள் ( apartments )
  • வணிக வளாகம் ( Shopping Complex )
  • மருத்துவமனை ( Hospital )
  • தொழிற்சாலை ( Industries/Factories )
  • உணவகங்கள் ( hotels & Restaurants )
  • கல்வி நிறுவனங்கள் ( Educational Institution, Schools, Colleges )
  • மற்றும் ஃபார்ம் ஹவுஸ் போன்ற பண்ணை வீடுகள் ( Farm ஹவுஸ் }

 

போன்ற அனைத்து விதமான கட்டிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பாக கட்டி தருகிறோம்.